06-26-2004, 12:03 PM
என்ன தாத்த டக்ளஸ் தாந்து செய்கைக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் அல்லது மேலிடத்தால் விலக்கப்படவேண்டும் அதுதான் எதிர்காலச் சமாதானப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடக்க வழிவகுக்கும் என கட்சியின் தூண்களால் நெருக்குதல் கொடுக்கப்படுகிறதாமே
பாவம் பட்டுவேட்டிக் கனவில் இருக்க கட்டியிருந்த கோவணமும் களவில் போனதாம்
பாவம் பட்டுவேட்டிக் கனவில் இருக்க கட்டியிருந்த கோவணமும் களவில் போனதாம்
\" \"