07-11-2003, 07:05 AM
<img src='http://thatstamil.com/images10/cinema/sukanya1-150.jpg' border='0' alt='user posted image'>
முன்னாள் சினிமா நடிகையும் இன்னாள் TV சீரியல் நடிகையும் கடந்த வருடமே அமெரிக்க செவ்ட் வேயார் இஞ்ஜினியரை திருமணம் செய்து செற்றிலான நடிகையுமான நடிகை சுகன்யா தற்போது அமெரிக்க மாப்பிள்ளையிடம் விவாகரித்துக் கேட்டு விண்ணப்பித்தபடியே சொந்த இடம் திரும்பி TVயில் கலக்குகிறாராம்...
அது சரி..நடிகை சீதா, ரோகினி, ரேவதி,ராதிகா,சிறீவித்தியா....என்று தொடரும் விவாகரத்துக் கேசுகளில் இவரும் இப்பொழுது இணைந்துள்ளாராம்....இதுகளுக்கெல்லாம் விவாகம் ஒரு கேடு.....! இவையளையே கொப்பி பண்ணவெண்டு கொஞ்சம் அலையுதுகள் அதுகள் பாடும் என்னவோ.......?!
தகவல் வளம் தற்ஸ் தமிழ் டொட் கொம்.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>