06-26-2004, 05:51 AM
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->நீங்கள் எவ்வளவு கவனத்துடன் ஒருவிடையத்தைப் பார்க்கிறீர்கள் என்பதை இதை வைத்து அறிவோமா. ஆமாம் இது ஒரு ஒவியரால் வரையப்பட்ட ஓவியம் இதில் அதிசயம் என்னவென்றால் கண், முக்கு, வாயுடன் கூடிய தெளிவான முகங்கள் சில இதில் உண்டு. நீங்கள் அதைக் கண்டு பிடித்து எழுத வேண்டும்.
விடையை நான் ஞாயிற்றுக்கிழமை சொல்லுறன். சரியா.எதுக்கும் ஞாபகப் படுத்துங்கள். இதனை இன்னொரு இணையத் தளத்தில் இருந்துதான் எடுத்தனான். ஆனாலும் அதனை இப்ப சொன்னால் நன்றாக இருக்காது. இதைக் கண்டுபிடியுங்கோ முன்னம்..........................................
:?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>கவிதன் மாமா
சரியாக பதில் கூறினால் பரிசு தருவீங்களா மாமா?</b>
விடையை நான் ஞாயிற்றுக்கிழமை சொல்லுறன். சரியா.எதுக்கும் ஞாபகப் படுத்துங்கள். இதனை இன்னொரு இணையத் தளத்தில் இருந்துதான் எடுத்தனான். ஆனாலும் அதனை இப்ப சொன்னால் நன்றாக இருக்காது. இதைக் கண்டுபிடியுங்கோ முன்னம்..........................................
:?:<!--QuoteEnd--><!--QuoteEEnd--><b>கவிதன் மாமா
சரியாக பதில் கூறினால் பரிசு தருவீங்களா மாமா?</b>
----------