06-25-2004, 09:05 PM
இனிமையான வணக்கம் சொல்லி
இனிமையாக தலைப்புமிட்டு
துடிதுடிப்புடன் வந்த நீங்கள் -ஏன் தான்
துன்பப் பட்டேன் என்கிறீர்கள்?
யாழ் இணையம்வந்து
யாவருடனும் இணைந்திட்டீர்கள்
இனியும் என்ன தயக்கம்
இனிமையாக எழுதிட.?
பகிர்திடுங்கள் வெண்ணிலா
பாசமான யாழ் இணையத்தில்
பலவகையான கருத்துக்களையும்..!
பார்த்திட..! எத்தனையோ பேர் ஆவலாய்.
பாவி நான் சொல்லவில்லை இன்னும் வணக்கத்தை.
<b>"பாசமான வணக்கங்கள் வெண்ணிலா"</b>
இனிமையாக தலைப்புமிட்டு
துடிதுடிப்புடன் வந்த நீங்கள் -ஏன் தான்
துன்பப் பட்டேன் என்கிறீர்கள்?
யாழ் இணையம்வந்து
யாவருடனும் இணைந்திட்டீர்கள்
இனியும் என்ன தயக்கம்
இனிமையாக எழுதிட.?
பகிர்திடுங்கள் வெண்ணிலா
பாசமான யாழ் இணையத்தில்
பலவகையான கருத்துக்களையும்..!
பார்த்திட..! எத்தனையோ பேர் ஆவலாய்.
பாவி நான் சொல்லவில்லை இன்னும் வணக்கத்தை.
<b>"பாசமான வணக்கங்கள் வெண்ணிலா"</b>
[b][size=18]

