06-25-2004, 06:40 PM
வன்செயல்கள் தரும் வார்த்தைகள் நாகரீகமற்றவார்த்தைகள் கருத்துக்களத்தில் இருந்து அழிக்கப்படும்வரை
போலி ஊடகவியலாளரை இனங்காட்டும் வரை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் உள்ள எந்த ஒரு ஊடகவியலாளரும் நாகரீகம் அற்ற முறையில் ஆபாசமாக எழுதமாட்டார்கள் அப்படி எழுதினால் அவர் ஊடகவியலாளர் அல்ல இப்படி ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு ஊடகவியலாளர் கூறியுள்ளார் அப்படி உண்மையாயின் தமது சங்கத்தின்மூலம் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்
அவருக்கு எமது நன்றிகள்