06-25-2004, 11:26 AM
மௌலானாதான் சொன்னானே.. மனிதாபிமான அடிப்படையிலை பால்ய நண்பனுக்கு உதவி செய்ததாக.. என்னுடைய நிலைப்பாடு எப்பவும் ஒண்டுதான்.. பலியாடுக்க பலிகொடுக்க எனக்கு சரிப்பட்டு வராதப்பா.. அது உங்களுக்குத்தான் சரி..
Truth 'll prevail

