06-25-2004, 10:18 AM
அலிசாஹிர் மௌலானா சவுதி அரேபியாவுக்கு பயணம்
கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்தார் என்ற சர்ச்சையினையடுத்து தனது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜினாமா செய்த அலிசாஹிர் மௌலானா சவுதி அரேபியாவுக்கு பயணமாகியுள்ளார்.
புதன்கிழமை இரவு இவர் சவுதி அரேபியாவுக்கு பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்காவுக்கு செல்லும் அலிசாஹிர் மௌலானா அங்கிருந்து லண்டன் செல்லவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(puthinam.com)
-----------------------
அப்ப லண்டன் இன்னும் உந்த சர்வதேசக் குற்றவாளிகளை உள்வாங்கும் கடமையை மறக்காமல் செய்யுது போல... பிறகு அழவேண்டியது பிரித்தானியாவில் குற்றச்செயலகள் வருடாவருடம் அதிகரிக்கிறது எண்டு...! உது எங்க போய் முடியப் போகுதோ..... லண்டனுக்கே வெளிச்சம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>