06-25-2004, 10:13 AM
திருமலை கடற்பரப்பில் பாரியளவிலான பயற்சி நடவடிக்கையில் கடற்படையினர்!
திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் நேற்று அதிகாலை சிறிலங்கா கடற்படையினர் பாரியளவிலான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை பாரிய போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்று சிறிலங்கா கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஏறிகணைகள் உள்ளிட்ட கனரக போர்த் தளபாடங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டமையால் மக்கள் பதற்றமடைந்துள்ளார்கள்.
போர் நிறுத்த உடன்பாடு நடைமுறையில் உள்ள இந்தச் சூழலில் சிறிலங்கா படையினர் இவ்வாறு பாரியளவிலான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறித்து அவதானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>