06-25-2004, 09:31 AM
மானிடரெல்லாம் ஏதோ
காதல் என்று பிதட்ட,
குருவிகளும்
"காதல் என்றால் என்ன"
பரிசோதனையாய்
விடையறிய விளைந்து
பாதியிலையே பரிசோதனை
பிசுபிசுத்து விட்டதால்
பூவோடு கோபம்....!
பாவம்
பூவது என்ன செய்யும்
அதன் விதி அறிந்து
இப்போதான்
உண்மையாய் சின்னதாய்
பூவின் சுயம் உணர்கிறது குருவிகள்
ஆனால்
காலம் தான் ஓடிவிட்டதே.....!
பூவும் தான் வாடிவிட்டதே....!
வினாவோடு விழுந்த உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>