06-24-2004, 02:34 PM
குடும்பத்துடன் கேட்டு மகிழவும் ஆனா பொம்பிளையள் பிள்ளையள் கேட்கவேண்டாம் எப்பிடி ஆம்பிளையும் ஆம்பிளையும் சேர்ந்து குடும்பம் நடத்துறது எண்டு சொல்லுங்கோ கணேசுத்தம்பி
குருவி வேறை எந்த றேடியோ உந்த ரீவிசியிலைதான் இலங்கையிலை தென்றலிலை போனா நானும் கேட்கலாம் அண்ணனைக் கேட்டுச் சொல்லுங்கோ
குருவி வேறை எந்த றேடியோ உந்த ரீவிசியிலைதான் இலங்கையிலை தென்றலிலை போனா நானும் கேட்கலாம் அண்ணனைக் கேட்டுச் சொல்லுங்கோ