Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்திகளின் உண்மைத்தன்மை..??
#16
பரணி.. இது யார் செய்தார்கள் என்பதை யாழ்ப்பாணத்து மக்களதான் சொல்லவேண்டும்.. தற்போது இலங்கை நேரம் 3மணி 30 நிமிடங்கள்.. இரவு நடந்த சம்பவம.. தெரியவரவில்லையென்றால் ஆச்சரியம்தான்.. யாழ்ப்பாணத்து செய்தி நிருபருக்கு என்ன நடநடததோ தெரியவில்லை.. இன்னும் செய்தியில் சொல்லவில்லை..
:!: :?: Idea

<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>UPDATE</span>

<span style='font-size:25pt;line-height:100%'>பத்திரிகையாளர் மாநாடு</span>

இன்று காலை 9.30 - 10.00 மணிவரை இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த வலன் அவர்கள் 25 முகமூடி நபர்கள் நள்ளிரவு 1.30 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் ஜி.விக்னேஸ்வரன், தயாபரராஜ் சிவலிங்கம், செல்வராசா உட்பட நிறுவனத்தின் நான்கு காவலாளிகளும் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

நல்லு}ர், முத்திரைச்சந்தி பகுதியில் வசிப்பவரும் மேற்படி நிறுவனத்தின் காவலாளியுமான செல்வராசா கடும் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் போதனா வைத்தியசாலையில் 24ம் வார்ட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது வட பகுதியிலிருந்து புலிகளால் வெளியிடப்படும் நமது ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளர் 'இத்தாக்குதல் தங்கள் நிறுவனத்தின் உட்பிரச்சினை காரணமாக நிகழ்ந்ததா\" என கேள்வி எழுப்பினார். இதனை மறுத்துரைத்த ஹலோ ரஸ்ட் நிறுவன அதிகாரி வலன் அவ்வாறான உட்பிரச்சினை எதுவும் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தில் இல்லை என்று தெரிவித்ததுடன் இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தமது நிறுவனத்தின் பணிகள் அனைத்தையம் நிறுத்தியிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து ஹலோ ரஸ்ட் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகங்கள் அனைத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><span style='font-size:25pt;line-height:100%'>இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?</span>

<span style='color:brown'>யாழ் நகரில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தாக்குதலுக்குள்ளானது

யாழ்நகரில் உள்ள ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாவலர் வீதி, நல்லு}ரில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்திற்குள் கடந்த (23.06.2004) நள்ளிரவு 12.30 மணியளவில் புகுந்த 15 - 20 வரையான இளைஞர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அலுவலகத்தையும் அலுவலகத்திலிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது இந் நிறுவனத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 20க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காவலாளியான செல்வராசா யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் பிரசுரமாகும் உள்ளுர் பத்திரிகைகள் எதிலும் இச்செய்தி இடம்பெறவில்லை</span><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-Paranee+-->QUOTE(Paranee)<!--QuoteEBegin-->அடிச்சவங்களிற்குத்தானே முதல் செய்தி வரும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by Rajan - 06-20-2004, 12:18 PM
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 12:22 PM
[No subject] - by Rajan - 06-20-2004, 04:14 PM
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 07:50 PM
[No subject] - by Aalavanthan - 06-20-2004, 08:08 PM
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 08:56 PM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 10:24 AM
[No subject] - by canada - 06-23-2004, 12:35 PM
[No subject] - by Mathivathanan - 06-23-2004, 01:10 PM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 07:59 AM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 08:15 AM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 08:24 AM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 11:28 AM
[No subject] - by Paranee - 06-24-2004, 12:21 PM
[No subject] - by Mathivathanan - 06-24-2004, 12:37 PM
[No subject] - by Mathivathanan - 06-27-2004, 02:43 AM
[No subject] - by vallai - 06-27-2004, 06:08 AM
[No subject] - by Mathivathanan - 06-27-2004, 11:02 AM
[No subject] - by Mathivathanan - 07-02-2004, 11:33 AM
[No subject] - by Aalavanthan - 07-04-2004, 01:55 AM
[No subject] - by Mathivathanan - 07-04-2004, 02:11 AM
[No subject] - by Aalavanthan - 07-04-2004, 02:14 AM
[No subject] - by Kanthar - 07-05-2004, 12:00 AM
[No subject] - by kuruvikal - 07-05-2004, 12:23 AM
[No subject] - by Kanthar - 07-05-2004, 12:36 AM
[No subject] - by vasisutha - 07-06-2004, 03:59 AM
[No subject] - by sethu - 07-28-2004, 01:49 PM
[No subject] - by Mathivathanan - 07-28-2004, 09:17 PM
[No subject] - by Mathivathanan - 08-07-2004, 03:32 AM
[No subject] - by Mathivathanan - 08-07-2004, 05:42 AM
[No subject] - by kavithan - 08-07-2004, 07:29 AM
[No subject] - by Mathivathanan - 08-08-2004, 12:50 AM
[No subject] - by shanmuhi - 08-08-2004, 08:18 AM
[No subject] - by vasisutha - 08-08-2004, 08:39 AM
[No subject] - by Eelavan - 08-09-2004, 07:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)