06-24-2004, 07:59 AM
<span style='font-size:25pt;line-height:100%'>இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே.. இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை என்ன..?</span>
<span style='color:brown'>யாழ் நகரில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தாக்குதலுக்குள்ளானது
யாழ்நகரில் உள்ள ஹலோ ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாவலர் வீதி, நல்லு}ரில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்திற்குள் கடந்த (23.06.2004) நள்ளிரவு 12.30 மணியளவில் புகுந்த 15 - 20 வரையான இளைஞர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அலுவலகத்தையும் அலுவலகத்திலிருந்த உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் போது இந் நிறுவனத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட 20க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 5 வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. காவலாளியான செல்வராசா யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடாநாட்டில் பிரசுரமாகும் உள்ளுர் பத்திரிகைகள் எதிலும் இச்செய்தி இடம்பெறவில்லை</span>

Truth 'll prevail