06-24-2004, 06:31 AM
கந்தர்..
நிலாவினிப்பெட்டை நேற்று இன்னும் கொஞசம் வித்தியாசமா சொல்லியிருக்கு,, சக்தி மீடியாப் பெட்டியிலை பார்த்தன்.. முதல் ஹில்ரன்.. பிறகு நுகேகொடை.. இப்ப மட்டக்களப்பாம்..
வாத்தியார் வேறையாருமோ..? அல்லது மனனம் செய்தது மறந்துபோச்சோ..?
:?: :?: :?:

Truth 'll prevail