06-24-2004, 04:47 AM
நீங்கள் உங்கடை வசனத்திலை கொஞ்சம் மாத்தலாமே
வீழ்வது நீங்களாயினும் வாழ்வது தமிழாகட்டும் எண்டு.
எனக்கு இப்பதானே புரிஞ்சுது உந்தவசனத்தையேன் நீங்கள் உங்கடை கையொப்பத்தோடை சேர்த்திருக்கிறியள் எண்டு ம்..ம்

[b][size=18]