06-24-2004, 03:12 AM
தாத்தா
பாத்தேக்கிள்ளை சரசரக்கிறதை கேட்டா பாம்பு கோழிய விழுக்கிட்டுதோ, இல்லை கோழிதான் பாம்பை கொத்தி பொட்டெண்டு போட்டுட்டுதோ.
கொஞ்சம் பொறுங்கோ வல்லை கூப்பிட்டு ரோச் அடிக்க சொல்லுவம் குருவி உதுக்கிள்ளை போய் உச்சிக் கொண்னந்திடும்.......வேறென்ன உண்மையைதான்???? (தாத்தா பிளீஸ் வேண்டாம் உந்த நக்கல் சிரிப்பு)