06-24-2004, 02:48 AM
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கந்தர் வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போன்று உங்களுக்கும் முதுகு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓம் ராசா எனக்கும் முதுகு இருக்குதான். ஏன் அப்பு உங்கடை பாசையில சொல்லுறன் கூனல் விழுந்த ஊத்தை முதுகுதான் ஒரு பேச்சுக்கு அப்பிடி வைச்சாலும். நான் சொல்லேல்ல தேசியம் அணைச்சு போம் தம்பிமாரே உங்கடை உயிரை தாங்கோ எண்டோ, இல்லை அவன் எலும்பு சூப்புறான், இவன் பொறுக்கிறான் எண்டோ.
மக்களின் தலைமை நாங்கள் தான் எண்டுறவை சாதாரண மனிசரைவிட பத்து மடங்கு நல்லவையாக இருக்கவேண்டும்.
மற்றவனை துரோகி எண்டுறவை நூறு மடங்கு ஒழுங்கா இருக்கவேண்டும்.
இங்கை ஒண்டும் இல்லை சுத்து மாத்தை தவிர.