06-24-2004, 02:20 AM
இங்கை எல்லாருக்கும் தான் சொல்லுறன்
ஓம் ஓம் வல்லை, குருவி, ஈழவன் அசலான ஆக்கள்
அப்பவே சொன்னான் உந்த பொடிச்சியள் வந்திட்டினமாம் எண்டி கதை புகையேக்கிள்ளை.
உதுக்கிள்ளை ஏதோ கோள்மால் இருக்குது எண்டு.
இண்டைக்கு கேட்டிருப்பியள் பிபிசியில அலிசாஹிர் மெளலானா வாக்கு மூலம் குடுத்தை. ரமேஷ் அந்தாளிட்டை மன்றாட்டமாய் கேட்டது என்னவெண்டு?
ஓம் ஓம் வல்லை, குருவி, ஈழவன் அசலான ஆக்கள் நீஙகள்
உதைதான் என்ற ஆச்சி சொல்லுறவ
காரியச் செவுடு எண்டு