06-23-2004, 07:29 PM
வெளியில சொல்லாமல் சோகம் சோகம் எண்டா...எப்படித்தான் அறிவதோ....அது அறியமுதல் வந்த பதில் fun கலந்தது...சோகம் என்னென்று அறிந்த பிறகு வந்த பதில் இன்னோர் இடத்தில் இருக்கே...சோகத்தில்தான் எத்தனை வகை உண்டு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

