06-23-2004, 07:16 PM
மன்னிக்கவும் சகலதும் இரகசியம்
ஆனாலும் அனுமதியுடன் மட்டும் இதனை வானொலிக்கு கொண்டு வருவேன் இதனை சிறுபிள்ளைகள் முக்கியமாக பெண்கள் கேட்கக்கூடாது அத்துடன் இதில் சாதிகளைப்பற்றியும் மிகவும் கேவலமாக சொல்லப்பட்டுள்ளது
என்றாலும் இது யார் இப்படிசெய்துள்ளார் என்ற அவருக்கு தெரியும் இது ஐரோப்பியநேரம் இரவு 11 மணி 5 நிமிடம் அளவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது ஆகவே அவர் பகிரங்கமன்னிப்பு கேட்க சிலரின் பணிவுரைக்கமைய தற்போது சந்தற்பம் வழங்கப்பட்டுள்ளது