06-23-2004, 06:07 PM
குருவிகளுக்குத் தாய்மொழி தமிழ்... அது வஞ்சகமில்லாம எங்கையும் நல்லாக் கதைப்பம்.... இரண்டாம் மொழி ஆங்கிலம்.... சுமாரா தேவைக்கு ஏற்ற மாதிரிக் கதைப்பம்.... மூன்றாம் மொழி சகோதர மொழி சிங்களம்... சமாளிப்பம்.... ! இதுதான் நிலமை....!
அதுக்காக வெள்ளைக்காரன் போல இங்கிலீசு கதைக்க வேணும் எண்டோ அல்லது அவனமாதிரியே மாறவேணும் எண்டோ முயற்சிக்கல்ல.... முயற்சிக்கிற எண்ணமும் இல்ல.....! நாம் நாமாகவே இருப்போம்.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>