06-23-2004, 05:41 PM
Quote:நீங்க தமிழினி பற்றிச் சொலுறியள் அவர் மாறினால் என்ன விட்டால் என்ன நம்கென்ன....! உப்படிச் சொன்னவை பலர் தாங்கள் வீழ்ந்திடுவம் எண்டிட்டு தூரதேசம் ஓடிவந்திட்டு பக்காவா மாறிட்டாங்கள்...கண்ணால கண்டிருக்கிறம்.... ஏதோ வெள்ளிக்காரனுக்குப் பிறந்தது போல எல்லாம் இங்கிலீசுதான்.... தமிழ மருந்துக்கும் கதைக்கிறாங்கள் இல்ல.... ஆனா ஒரு விசயம் இவை என்னதான் இங்கிலீசுப் பேசினாலும் வெள்ளைக்காரன் மாதிரிப் பேசேலாது.....!
குருவி எனக்கு ஆங்கிலம் தெரியாது என்டு இங்க எங்கட சனம் கதைக்க மாட்டேன் என்டுதுகள். இதில அந்த ஆங்கிலம் வேற ஏற மாட்டேன் என்டுது இதில நாங்கள் எங்க வெள்ள காரனை போல கதைக்கிறது? ஏன் குருவிகள் கதைக்க முயன்று முடியாமல் போய் விட்டதோ? என்ன அனுபவம் போசுதோ என்டு பார்த்தேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

