06-23-2004, 05:34 PM
தாத்தா,கந்தர்
நாங்கள் அன்று சொன்னதைத் தான் இன்றும் சொல்லிக்கோன்டு இருக்கிறோம் இயக்கத்துக்குள் ஒவ்வொரு கதை நடக்கும் போதும் உங்களை மாதிரி நாளொரு கதை காவிக்கொண்டு திரியவில்லை கருணா அம்பலப்படுத்தும் வரை நீங்கள் எங்கிருந்தீர்கள்?
நிலாவினி சொன்னவை கருணா யாரால் எப்படி எங்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார் என்பதே இன்னும் கருணாவுடன் யார் யார் தொடர்பு அவர் பணம் கையாடியாதாகச் சொல்லப்பட்ட விடயங்கள் தேவை கருதித் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அத்துடன் இடையில் நிலாவினியைக் கைவிட்டோடும் திட்டம் ஏற்கனவே கருணா மனத்தில் இருந்திருப்பின் பணம் கையாடல் பிற சக்திகளின் தொடர்பு என்பன அவருக்கே தெரியாமல் இருந்திருக்கலாம் எல்லாம் அவருக்கும் தெரிய கருணா விட்டிருக்கமாட்டார் ஆகவே வென்றுவிட்டதாகக் கொக்கரிக்காதீர்கள் நீங்கள் கேட்டவை யாவும் உப்புச் சப்பில்லாத்வை அவற்றுக்கு விடை நீங்களே காலப்போக்கில் உணர்வீர்கள்
நீங்கள் அடிக்கடி சொல்வது மாதிரி வாசகனுக்குத் தெரியும் உண்மை நிலவரம் நெருப்பின் நாளுக்கொரு புகையைத் தான் நான் களத்தின் இன்னொருஇ பகுதியில் பிரதி செய்து போட்டிருக்கின்றேனே ஆகவே அவரக்ளுக்கு எது உண்மை பொய் என்று தெரியும் நீங்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்து கும்மாளமிடுவது வெறுமனே குழப்புவதற்குத் தான் என்றும் வாசகனுக்குத் தெரியும் அதனால்தான் நான் அதிகமாகப் பதில் சொல்ல விரும்பவில்லை

\" \"