06-23-2004, 04:18 PM
அப்படியோ முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்....!
குருவிகளுக்கு நிபந்தனை இருக்கு குருவிகளுக்கு வாழ்கையில ஒரே ஒரு தும்மல் தான் வரமுடியும் அப்படித்தான் புத்தியில் புகட்டி இருக்கு.... அதோட பரிகாரம் கண்டிட வேணும் இல்லை....தும்மல் வராமல் பாத்துக் கொள்ள வேணும் எண்டதுதான்... அந்த உயர்பீட நிபந்தனை....! அதாலதான் குருவிகள் பலவிசயங்களில் எப்பவும் அலேட்.... சும்மா சும்மா சுமையான தும்மல் வந்திடக் கூடாதே எண்டு.....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>