06-23-2004, 01:11 PM
Paranee Wrote:ம்
நீங்கள் கட்டிறதை காதலிக்க நினைக்கிறீங்கள் நல்லது
அதற்கிடையில் காதலிச்சு கழட்ட நினைச்சால் அது பாவம்
ம் தானுன்டு தன்ரை பாடுண்டு என்டாலே ஆபத்துதான்
கவனம் குருவிகள்
இதென்ன புதுக்கதையா இருக்கு இப்படி எத்தினை கதைகள் உங்க பரவுது... ஏதோ அது தன்பாட்டில பரவி தானே அடங்கிடும்...ஐயோ கடவுளே உந்தப் பாவமெல்லாம் நம்மால சுமக்கேலாதடா சாமி...குருவிகள் குருவிகளாத்தான் எப்பவும் இருக்கும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுபோக தானுண்டு தன்பாடுண்டு எண்டிருக்காம மாட்டிக்கொண்டு முழிக்கச் சொல்லுறீங்களா.... ஆப்பிழுத்த குரங்காட்டம்...அதுவும் வேண்டாமடா சாமி... என்றாலும் எதிர்காலத்தில தேவை வரலாம் என்றதுக்காக....சரிங்க உங்க கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்... போதுங்களா... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

