06-23-2004, 12:38 PM
இல்லப் பரணி...நாங்க காதலிக்க வேணாம் எண்டாப் போல நீங்க சும்மாவா இருக்கப் போறிங்க.... சரி சரி ஏதோ நடந்து முடியட்டும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன சந்தேகம் குருவிகள் மேல... அதுகள் சிவனே எண்டு இருக்குதுகள்... ஒரு பொல்லாப்பும் வேண்டாம்... தானுண்டு தன்பாடுண்டு எண்டு கொண்டு.... அதுக்க சந்தேகம் கிந்தேகம் எண்டு புரளியக் கிளப்பி விடுறியள்.... ஏற்கனவே குருவிகளை பொ...ளை பொறுக்கி அப்படி எண்டு ஒரு உயர்பட்டம் வழங்கிக் கெளரவிச்சாங்க...இங்கதான்.... அதுக்கு மேலவா இன்னுமொரு பட்டம் எதுக்கு வேண்டிக்கிடக்கு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நீங்க..... காதலிச்சிட்டு கலட்டிவிடுறத விட்டிட்டு கட்டிறதக் கட்டுவியள்... நாங்க கட்டிறதக் காதலிப்பம் எண்டு இருக்கிறம் ... அதுதான் வித்தியாசம் பின்னையது செய்யக் கொஞ்சம் பொறுமை அவசியம்..... அப்படி எண்டு எங்களுக்குத் தோணுது....! மற்றும்படி விரகத்தியின் விளிம்பில் நிற்பினும் அநாகரிகங்களுகெல்லாம் ஆமாப் போடும் அளவுக்கு எங்கள் சிந்தனைகள் செயல்கள் வற்றிவிடவில்லை வற்றவும் வாய்ப்பில்லை....அதைவிட மரணம் மேலானது என்றே நினைக்கின்றோம்...!
காரணம் நாங்க பகுதறிவுள்ள சாதாரண மனிதர்களாக இருக்கவே விரும்புகிறோம்....! :twisted:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன சந்தேகம் குருவிகள் மேல... அதுகள் சிவனே எண்டு இருக்குதுகள்... ஒரு பொல்லாப்பும் வேண்டாம்... தானுண்டு தன்பாடுண்டு எண்டு கொண்டு.... அதுக்க சந்தேகம் கிந்தேகம் எண்டு புரளியக் கிளப்பி விடுறியள்.... ஏற்கனவே குருவிகளை பொ...ளை பொறுக்கி அப்படி எண்டு ஒரு உயர்பட்டம் வழங்கிக் கெளரவிச்சாங்க...இங்கதான்.... அதுக்கு மேலவா இன்னுமொரு பட்டம் எதுக்கு வேண்டிக்கிடக்கு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:நீங்க..... காதலிச்சிட்டு கலட்டிவிடுறத விட்டிட்டு கட்டிறதக் கட்டுவியள்... நாங்க கட்டிறதக் காதலிப்பம் எண்டு இருக்கிறம் ... அதுதான் வித்தியாசம் பின்னையது செய்யக் கொஞ்சம் பொறுமை அவசியம்..... அப்படி எண்டு எங்களுக்குத் தோணுது....! மற்றும்படி விரகத்தியின் விளிம்பில் நிற்பினும் அநாகரிகங்களுகெல்லாம் ஆமாப் போடும் அளவுக்கு எங்கள் சிந்தனைகள் செயல்கள் வற்றிவிடவில்லை வற்றவும் வாய்ப்பில்லை....அதைவிட மரணம் மேலானது என்றே நினைக்கின்றோம்...!
காரணம் நாங்க பகுதறிவுள்ள சாதாரண மனிதர்களாக இருக்கவே விரும்புகிறோம்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

