06-23-2004, 09:32 AM
என்ன எழுதுறியள்.. ஹமாஸ்; ஹிஸ்புல்லா.. இஸ்லாமிக் ஜிகாட் மாதிரி உங்களுக்கு அதுக்குள்ளையும் உள்ளுக்குப்பூந்து பலிகொடுக்க ஆள் தேடவேணும்.. அதுதான் நோக்கமே தவிர உங்கை முறைகேடு எல்லாம் திரைச்சீலைதானே..
Truth 'll prevail

