06-23-2004, 09:25 AM
இவர் புலுடா விடுறார்.. பிடிபட்டது செத்தது எல்லாம் அவங்கள் செய்தி.. நாங்கள் கூட்டி கழிச்சுப்பார்த்து பிறகுதான் முடிவெடுக்கிறது..
தவிர நாலுபேர் பற்றிய செய்திக்கு என்ன எழுதியிருக்கு எண்டு பாருங்கோ.. அதுதான் உண்மையிலை நடந்தது..
பெட்டையளுக்கு கொழும்பு தெரியுமோ அதிலை எனக்கு இன்னும் டவுட்டு.. குருநாகலைதான் என்னுடைய கணிப்பு.. என்னவோ அதையும் விடுவம்..
பத்திரிகையாளர் இல்லாத பத்திரிகையாளர் மகாநாட்டிலை றமேஸ் கதைச்சார்.. செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரி எண்டு சொல்லுறதொண்டும் பத்திரிகையாளர் மகாநாடு இல்லை..
மற்றது... விதி நெறிமுறை ஒண்டும் உங்களுக்கு இல்லை அடுத்தவனுக்குத்தானே.. உங்களுக்குத்தான் புறூஃப் தேவை மற்றாக்களுக்கு நீங்கள் காட்டத்தேவையில்லைத்தானே..
ஏன் கொலை செய்யவும் உங்களுக்குத்தானே ஏக போக உரிமையாக்கும்.. (சொல்ல விருப்பமில்லைத்தான் எண்டாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை)
மற்றது.. தஞ்சம் கோருறதுக்கும் உங்களுக்குத்தானே ஏக போக உரிமை.. அவங்களுக்கு இல்லைத்தானே.. அதுதான் முக்கி முணகிறியளாக்கும்..
அதைப்போலை உங்களுக்குத்தான் நீல் விடுறதிலையும் ஏகபோக உரிமைமாதிரி என்னப்பா இது.. அவங்களுக்கும் அதிலையெண்டாலும் கொஞசம் விட்டுக்குடுங்கோவன்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail