06-23-2004, 09:00 AM
நானும் பேட்டி கேட்டேன். கேட்ட கேள்வியை விடக் கொடுத்தபதில் அதிகம். அதிலும் மழுப்பல். அடுத்தது தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது. கூடக் கூப்பிட்டு வைத்தால் பிரச்சனையில்லை என்ற எதிர்பார்ப்பு. ஒரு காலத்தில இந்தியாவில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தவர் இந்த டக்கிளஸ். நண்பர் ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்து இவர்களின் உயிரைக் காப்பாற்றினார். இண்டைய சொத்து என்ன? எங்கால வந்தது. மதி கேட்டுச் சொல்லுங்கள். உங்கட றாம்பிளேயரைப் பற்றியும் கனக்கா கதைகள் இருக்கு. எழுத நேரம் கிடைக்குதில்லை. பார்ப்போம்.
<b>
?
?</b>-
?
?</b>-

