06-23-2004, 08:48 AM
போன கிழமை வரைக்கும் ரமேஸ் இல்லை எண்டார்கள். பிறகு 4 பேர் வந்து சேந்தது சும்மா பம்மாத்து என்றார்கள். எங்க காட்டுங்க பாப்பம் காட்டுங்க பாப்பம் என்றார்கள். எல்லாம் காட்டியாகி விட்டது. இப்ப புதுசா புதுக்கதைகளுடன் வருகின்றார்கள். இன்றைய இவர்களின் பதில்களுக்கு விடையளித்தால் நாளை புதுக்கதைகளுடனும், கேள்விகளுடனும் வருவார்கள். எல்லாம் இவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று என்ன விதியா. ஒரு இயக்கத்திற்கு சில சில கட்டுப்பாடுகள் உள்ளன. உந்தக் கட்டுப்பாடுகளை கைவிட்டால் பின் அது இயக்கமாக இராது.
உவர்களின் பழைய கருத்துக்களைப் பாருங்கள். எத்தனை குத்துக்கரணம். முகமூடியெல்லாம் கிழிச்(ஞ்)சு போட்டிருக்கு. இங்கு வந்து கூலிக்கு மாரடிக்கின்றார்கள். நல்லாத்தான் புலம்புகின்றீர்கள். கந்தர் பொருத்தமான தலைப்புத்தான் வைத்துள்ளார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கருணா தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களையும் கைவிட்டுவிட்டார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கொழும்பில் அநாதைகளாக நின்று புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் விரைவில் இங்கு எங்காவது அரசியல் தஞ்சம் கோருவார். அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருக்கின்றார். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உவர்களின் பழைய கருத்துக்களைப் பாருங்கள். எத்தனை குத்துக்கரணம். முகமூடியெல்லாம் கிழிச்(ஞ்)சு போட்டிருக்கு. இங்கு வந்து கூலிக்கு மாரடிக்கின்றார்கள். நல்லாத்தான் புலம்புகின்றீர்கள். கந்தர் பொருத்தமான தலைப்புத்தான் வைத்துள்ளார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->கருணா தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்களையும் கைவிட்டுவிட்டார். <!--emo&

<b>
?
?</b>-
?
?</b>-