06-23-2004, 05:28 AM
http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram (Until 15.30 GMT 23/06/04)
<span style='font-size:25pt;line-height:100%'>தேசிய ஜனநாயக நீரோட்டத்துக்கு
வருவதற்கு விரும்புகிறார் கருணா</span>
<span style='font-size:25pt;line-height:100%'>அதற்குத் தாம் உதவி என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
இலங்கையின் ஜனநாயக நீரோட் டத்தில் இறங்க கருணா விரும்புகிறார் என்பதை அவருடனான தொலைபேசி உரையாடல் மூலம் என்னால் உணர முடிகிறது. அவர் அப்படி ஈடுபடுவார் என நான் நம்புகிறேன்.||
- இப்படிக் கூறினார் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விரட்டப்பட்ட கருணா குறித்து பி.பி.ஸியின் தமிழோசைக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி வித்ததாவது:-
எனக்கும் கருணாவுக்கும் இடை யில் தொடர்புகள் இருந்து வந்தன. நான் தொலைபேசி மூலமாக அவரு டன் தொடர்ந்து தொடர்புகளை வைத் துக்கொண்டுதான் இருக்கிறேன்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற் குப் பின்னர் புலிகளைத்தவிர நாங் கள் எல்லோரும் தேசிய ஜனநாயக நீரோட்டத்திற்குள் வந்தது போன்று கடந்த அரசுக்கும் புலிகளுக்கும் இடை யில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந் தத்தை அடுத்து கருணாவும் ஜன நாயக நீரோட்டத்தில் கலந்துகொள் ளும் விருப்பார்வத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனால் நான் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.
அவர் பிரபாகரனுடன் பிரச்சினைப் பட்டு வெளியே வந்த பின்னர் இது விடயத்தில் எனது முயற்சிகள் அதி களவில் இருந்தன.
பாதுகாப்புக்காரணங்களுக்காக அவர் தாம் இப்போது எங்கிருக்கி றார் என்பதை என்னிடம் கூறுவதில்லை.
நானும் அதை அவரிடம் கேட்பதில்லை. நாம் இருவரும் தொலைபேசியில் தான் பேசிக்கொள்வோம்.
புலிகளுக்கு எதிராக அவர் ஓர் ஆயுதப்போராட்டத்தை நடத்த முற் பட்டு, அதற்கு நான் உதவுவதாக இருந்தால் அதில் தவறு இருக்கலாம்.
ஆனால், ஜனநாயக நீரோட்டத்திற்கு வருவதற்கு கருணா விரும்பி, அதற்கு உதவி செய்யும்படி என்னைக் கேட்டால் அதை நான் செய் வதை யாரும் தடுக்க முடியாது - என்றார் அவர் </span>
http://www.uthayan.com/news/newsmain.htm

Truth 'll prevail