06-23-2004, 01:46 AM
அவனவன் பத்திரிகையிலை செய்தி வெளியிடமுதல் இரண்டுபக்கமும் கருத்து கேட்டுத்தான் பத்திரிகையிலை செய்தியை வெளியிடுறான்.. இவங்கள் தங்கடை செய்தியை மாத்திரம்தான் வெளியிடுறது.. அதிலைகூட சுத்துமாத்து.. ஏன்ராப்பா.. நீங்கள் சொன்னதுதானே.. எண்டு கேட்டால் பி.ஃத் அமெண்ட்மெண்டாம்..
Truth 'll prevail

