06-23-2004, 12:48 AM
தாத்தா,
உவையின்றை கதையள் அப்பப்ப ஒவ்வொண்டை சொல்லுவினம். ஒருவன் குற்றவாளி எண்டால் அவன்ரை குற்றங்களும் அண்டைக்கும் இண்டைக்கும் ஒண்டாதான் இருக்கும்.
இண்டைக்கு இந்த யாழ் களத்தில கேக்கிறன்..............
ஆரண்டாலும் நெஞ்ச தொட்டு சொல்லுங்கொ உவையள் எப்பவாவது ஒரு விசயத்தை சுத்து மாத்து இல்லாமல் கதைச்சதோ செய்ததோ எண்டு.
எல்லாம் குறளி விளையாட்டு