07-10-2003, 11:33 AM
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுத் தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பலத்த விசனம் தெரிவித்து உள்ளன. நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஜோசப் பரராசசிங்கம், சந்திரநேரு, ரவிராஜ், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கஜேந்திரக்குமார், விநாயகமூர்த்தி, கிருஷ்ணப்பிள்ளை, துரைரட்ணம்சிங்கம், தங்கவடிவேல் ஆகியோர் சந்தித்துப் பேசினர் அப்போது இந்த விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

