06-22-2004, 08:28 PM
[quote=Mathivathanan]<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாம் சரியப்பா.. கருணாவை துரோகியாக்க சொன்ன குற்றச்சாட்டுக்கள் என்னப்பா.. அதுகளை ஒருக்கா சொல்லுங்கோ..</span>
ஏதோ.. அன்னிய சக்திகளுக்கு விலைபோனது எண்டாங்கள்.. எந்த அன்னிய சக்தி..?
பிபிஸி தமிழோசைக்கு குடுத்த பதில்கள்தான் உண்மையான செய்தி.. கருணாபற்றி உயர்வாத்தான் சொல்லியிருந்தது..
பிபிஸி பிராண்சிஸ் ஹரிஷன் பேட்டியிலைகூட சரியாத்தான் சொல்லியிருக்கு.. கருணாவை குறைச்சு சொல்லேல்லை..

Truth 'll prevail