06-22-2004, 07:59 PM
ஏன் பரணி... விதவைகளையும் விபுதாரன்களையும் பல தாரக் கில்லாடிகளையும் பாத்து ....உங்களுக்கும் ஈரினச் சேர்க்கையில் வெறுத்துப் போச்சே .....
இல்ல உப்படிச் சொல்லுறியள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதுக்குத்தானே எல்லா மதங்களிலும் ஆன்மீக வழி இருக்கு மன ஒருமைப் பாட்டுக்கும் மனுக்குல வளமான வாழ்வுக்கும் வழிகாட்டுதல்களாய்...ஏன் பள்ளிக் கூடத்தில சமயபாடம் படிக்கேல்லையே...அதுசரி உங்க மேற்கில தேவாலயம் எல்லாம் வெளவால் கூடுகளாத்தான் கிடக்கு...இல்ல சுற்றுலாப்பயணிகள் பாத்திவிட்டுப் போற இடமா எல்லோ மாறிப்போயிருக்கு.... இப்ப ஆன்மீகம் எண்டா என்னெண்டு கேக்குங்கள்..... ஆனா கோமோசெக்ஸ் எண்டா சின்னதும் பறையும் போல.....நிலமை அப்படி இருக்கு....ம்ம்ம் ஏதோ அவையவைக்கு விளங்கின மாதிரிச் சொல்லட்டும்...விளைவுகள் விபரீதமாகேக்க பலர் கை கொடுக்க மாட்டீனம் எண்டத உணர்ந்தால் நல்லம்....!
ஒன்றுக்குப் பிரதியீடாக இன்னொன்றை அவரசரப்பட்டு தெரிவு செய்து அங்கீகரிக்கக் கூடாது.... அதன் முன் பின் விளைவுகளை ஆறஅமர ஆராய்ந்த பின்னரே அங்கீகாரங்கள் வழங்க வேண்டும்..... உப்படிச் செய்யாமல் விட்டதாலேயே அன்று கிடைத்த 50 க்கு 50 ம் இல்லாமல் தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....!
வருமுன் காக்க.....! :twisted:
இல்ல உப்படிச் சொல்லுறியள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதுக்குத்தானே எல்லா மதங்களிலும் ஆன்மீக வழி இருக்கு மன ஒருமைப் பாட்டுக்கும் மனுக்குல வளமான வாழ்வுக்கும் வழிகாட்டுதல்களாய்...ஏன் பள்ளிக் கூடத்தில சமயபாடம் படிக்கேல்லையே...அதுசரி உங்க மேற்கில தேவாலயம் எல்லாம் வெளவால் கூடுகளாத்தான் கிடக்கு...இல்ல சுற்றுலாப்பயணிகள் பாத்திவிட்டுப் போற இடமா எல்லோ மாறிப்போயிருக்கு.... இப்ப ஆன்மீகம் எண்டா என்னெண்டு கேக்குங்கள்..... ஆனா கோமோசெக்ஸ் எண்டா சின்னதும் பறையும் போல.....நிலமை அப்படி இருக்கு....ம்ம்ம் ஏதோ அவையவைக்கு விளங்கின மாதிரிச் சொல்லட்டும்...விளைவுகள் விபரீதமாகேக்க பலர் கை கொடுக்க மாட்டீனம் எண்டத உணர்ந்தால் நல்லம்....!ஒன்றுக்குப் பிரதியீடாக இன்னொன்றை அவரசரப்பட்டு தெரிவு செய்து அங்கீகரிக்கக் கூடாது.... அதன் முன் பின் விளைவுகளை ஆறஅமர ஆராய்ந்த பின்னரே அங்கீகாரங்கள் வழங்க வேண்டும்..... உப்படிச் செய்யாமல் விட்டதாலேயே அன்று கிடைத்த 50 க்கு 50 ம் இல்லாமல் தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....!
வருமுன் காக்க.....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

