06-22-2004, 07:44 PM
ஓருவன் பத்து திருமணம் பதினைந்து திருமணம் என்று எண்ணிக்கையில் அடுக்கிக்கொண்டு போறதைவிட மனங்கள் ஓத்து சந்தோசமான வாழ்க்கை அவர்களால் வாழ முடியுமென்றால் அத்தகைய திருமணங்களை வரவேற்பதில் எத்தகைய தவறும் இல்லை.
[b] ?

