06-22-2004, 01:27 PM
இவங்களுக்கு கந்தர் காது செவிடு.. நுகே கொடைக்கு அவன் வரவேயில்லையெண்டு முதல் சொன்னது இவங்களுக்கு கேக்கேல்லை.. முதலே ஒஃபர் றிஜெக்ற் பண்ணியாச்சு இராணுவத்தோடை செயற்பட வெளிக்கிட்டது எண்டு சொன்னதை மறந்து இப்ப நுகேகொடைக்கு வந்துபோன இரயில்பற்றி கதைக்கிறாங்கள்.. அதை விடுவம்..
ஏதோ எழுதி நீக்கியிருக்கு.. தவறவிட்டிட்டன்.. இருந்தாலும் ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது..
மொக்குப் பிள்ளையள்.. மோசம் போகாமல் ஆண்டவன்தான் காப்பாற்றவேணும்.. மூண்றுநாள் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் பிறிசின் ஒப்பந்தமே செய்திருக்கினம்.. ஒப்பந்தம் கிழிச்சு எறியாமலிருந்தால் அதுவே போதும்..
கொள்ளைக்காரன்.. பொறுக்கி.. தான் செய்த பிழைகளை மறைக்க எண்டு சொல்லித்தானே கோட்டுக்கு கொண்டுபோனவங்கள்.. இப்ப அதுகள் இல்லையெண்டு நிரூபணமாச்சு..
முறைகேடு எதுவும் நடக்கேல்லை.. சாட்டினது பொய்க்குற்றம் எண்டு புரியிது.. அதுக்குப்பிறகு நடந்ததெல்லாத்துக்கும் உவைதானே பொறுப்பு.. ஏற்பினமோ..?
:?: :?: :?:

Truth 'll prevail