07-10-2003, 06:48 AM
அது சரி உங்களின் காதலன்களின் எண்ணிக்கையோடும் ஓடுவதோடும் உங்கள் வாழ்க்கையை ஓட்டுங்கள் யார் வேண்டாம் என்றார்.....பின்னர் மாஜி முன்னாள் Ex காதலன்கள் என்று அடை மொழி போட்டு வைத்துக் கொண்டு வாழ்வீர்கள் அதெல்லாம் கொஞ்சம் என்றாலும் மனித நாகரிகம் உள்ளவர்களுக்கு தேவையில்லை!
உங்களுக்கு எப்பவும் உங்களைப் பற்றி ஒரு பெரிய நினைப்பு .... எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் என்பது எழுதுபவர்களெல்லோரையும் தான் குறிப்பிடுகிறது எங்கும் 'அலை எழுத்துக்கும்' என்று குறிப்பிடப்படவில்லை அது போக உங்கள்கருத்துக்களை எழுத்துகளாக நாம் பார்க்கின்றோம் என்பது உறுதிசெய்யப் படவில்லை அபப்டியிருக்க உங்களுக்கேன் வீண் கற்பனை....! பெண்கள் எப்பவும் சிறுமையை இப்படித்தான் பெருமை என்று நினைப்பரோ....?!
ஆம் மதன் ஆடையின்றித்தான் வந்தான் அவன் மூளை அறிவு பகுத்தறிவு வளர தன்னை நாகரிகத்துள்-- மனிதனைக் காக்கக்கூடிய நாகரிகத்துள்--- இணைத்துக் கொண்டு சூழலின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்து நீடூழிவாழ ஆடைகளையும் கருவியாக்கிக் கொண்டான்...உங்களுக்கு பகுத்தறிவு இல்லை நாகரிகம் தேவையில்லை பாதுகாப்பு தேவையில்லை என்றால் உரிந்துவிட்டு போங்கள்.....விலங்களுக்கு உரோமன்களாவது ஆடையாகிக் கிடக்கு உங்களுக்கு....?!
அது சரி நீங்கள் சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா அல்லது குருவிகளை சீண்டினால் குருவிகள் நீஙகள் பொழுது போக்க ஏதாவது எழுதும் என்று எதிர்பார்த்து எழுதுகிறீர்களா ஏனெனில் உங்கள் கருத்துக்கள் கொண்டிருப்பது வெறும் 0 களே...ஏன்...அல்லது பெண்கள் எப்பவும் 0 மாக இருக்கவோ விரும்புகின்றனர்....சீ சீ அப்படியிருக்காது எங்கள் தாய் எங்களைவிட ஆளுமைமிக்கவர் அவர் தானே எங்களுக்கே ஆளுமை பண்பாடு ஒழுக்கம் பழக்க வழக்கம் என்று ஒரு மனிதனை உலகில் மனிதனாகக் காட்டக் கூடிய அடிப்படைகளை கற்றுத்தந்தவர்...தந்தையும் தான் சகோதரர்களும் சகோதரிகளும் தான் ஆனால் அவர்கள் தாயின் பிந்தான்.....இங்கு நாம் பெண்கள் என்று குறிப்பிடுவது நாகரிகம் என்றும் பெண் விடுதலை என்றும் பறை சாற்றிய படி மனிதரை ஏமாற்றும் கோமாளிகளைத்தான்! அறிவுள்ள பெண்கள் அமைதியாக விருந்தே ஆண்களை வென்று சமூகத்துக்கு அவசியமான புரட்சிகள் செய்துவிடுவர்....ஏன் செய்தும் உள்ளனர்.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>