06-22-2004, 12:50 AM
தற்போது நிலாவினி கொடுத்த இந்த அறிக்கையை வைத்து கணிக்கும்போது ஆரம்பத்தில் கருணாவுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் பொய்யானவையாகவே தெரிகின்றன..
மேலும் கருணா தற்போது இரணுவக்கட்டுப்பாட்டில் இருக்கின்றாரா என்பது நிரூபிக்கப்படவில்லையென்பதையும் கருத்திகொண்டு..
கருணாவை கூட்டுச்சேரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கி கூட்டுச்சேர இவர்களே அனுமதி கொடுத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது..

Truth 'll prevail