06-21-2004, 11:49 PM
Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>ஓ.. ஓ.. இரண்டு மூன்று நாட்களில் ..
சரி சரி..
செய்திகளிலை நான்கு பெண்போராளிகள் எண்டுதானே போகுது..
நேற்று பெயர் சொன்னாங்கள் இண்டைக்கு சொல்லவில்லை..</span>
ஹெலியிலை March 14 ஆம்திகதி திருகோணமலை போக வெளிக்கிட்ட பதுமன் பற்றி சொன்னவங்கள் இன்னும் போய்ச் சேர்ந்திட்டார் எண்ட செய்தி வந்து சேரேல்லையாம்..
<span style='font-size:25pt;line-height:100%'>நேற்றிலிருந்து ஓரிரு தினங்கள் எண்டால் இண்டைக்கு நாளைக்கு வந்திடுவினை எண்டுறியள்.. சரி.. பார்ப்பம்..</span>
[quote=Mathivathanan]ஓரு மாதத்துக்கு முன்னம் Jim Kelly தாத்தா.. துரை தளபதியள் வந்து சேர்ந்தது தொடக்கம் இரானுவத்தின் பாதுகாப்பில்தான் கருணா இருக்கிறான்.. எங்களிடம் ஆதாரம் இருக்கிறது எண்டு அறிக்கைமேல் அறிக்கை விடுறாங்கள்..
ஒவ்வொரு முறையும் அவங்களும் உங்கனிடம் ஆதாரம் இருந்தால் அதை நிரூபியுங்கள்.. எண்டு பகிரங்கமா அறிக்கை விடுறாங்கள்..
நம்மடாக்களுடைய அறிக்கையள் எல்லாம் தமிழர் தலையிலை அரைக்கிறதாத்தான் கிடக்கு..
அவங்களுடைய அறிக்கை எல்லா இடமும் அடிபடுது..
தமிழோசை நிலாவினி செய்திக்கு அவங்கள் குடுத்த பதில் நிலாவினியோடை குற்றச்சாட்டைவிட பெரிசாக் கேக்கிது.. <span style='font-size:25pt;line-height:100%'>இராணுவத்தோடை இருந்தது.. கொழும்பிலையிருந்து எப்படியோ தப்பிவந்தது</span> இன்னும் கண்ணுக்குள்ளை நிக்குது..
ஏற்கெனவே அவள் அவனோடை அப்படியானவள்.. வீடுகட்டி குடுத்தது எண்டு முன்னம் கதை விட்டாங்கள்.. இப்படி எத்தனை கேசோ..? எண்ட கேள்விதான் பிறக்கிது.. எது உண்மை.. எது பொய்யெண்டு தெரியேல்லை.. பிள்ளையளின்ரை பெயரைக் கெடுத்ததுதான் மிச்சம்.. என்னவோ
நடப்பு அரசியல் இப்படி சண்டைபிடிக்காமல் நடந்து போய்க்கொண்டிருந்தாலே நல்லது.. 20 வருஷமென்ன.. 30 வருஷமும் நடந்து போனாலும் நன்மைதான்..
:!:![]()
பத்திரிகையாளர் மகாநாட்டிலை டக்கிளசு போணில் கதைச்சது.. தன்னோடை வந்து சேரக் கேட்டது.. அதுக்கு கருனா மறுப்புத் தெரிவிச்சதெண்டு சொல்லியிருக்கு.. டக்கிளசு ஹொட்டேலுக்குப்போய்ச் சந்திச்சார் எண்டு சொய்தியிலை சொல்லுறாங்கள்.. ஏனெண்டு விளங்குதில்லை..
முன்நாள் ஐக்கியதேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாகிர் மௌலானா தான் கொழும்பு செல்ல உதவியதாகவும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அந்த உதவியை மாத்திரம் வழங்கியதாக ஒப்புண்டதாகவும் செய்திவந்திருக்கிறது..
கருணா பிரிந்து சென்றிருந்தபோது தன்னை விடுதலைப்புலிகள் அணுகி கருனாவுடன் பேசி வெளிநாட்டுக்கு அனுப்பக்கேட்டதாகலும்.. அதே ரீதியில்தான் தான் பால்ய நண்பனான கருணாவுக்கு உதவியதாக அலி ஷாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்..
அவர்களின் பாதுகாப்புக்கருதி மூவரை கொழும்புக்கு கொண்டுசென்று அவர்களது உறவினர் வீடுகளில் தங்கவைத்ததாகவும்.. கொழும்பிலிருந்து அரசாங்க உதவியுடன் அவர்களை கடத்திக்கொண்டு வந்துள்ளார்கள் என கருணாதரப்பிலிருந்து பதிலும் வந்திருக்கிறது.. மேலும் என்னென்ன வருகின்றதென பார்ப்போம்..
:!: :?:
Truth 'll prevail

