06-21-2004, 08:05 PM
Quote:ஏன் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுகின்றீர்கள்
Quote:அப்படியோ ஆளவந்தான் அண்ணச் சொல்லவாறியள்...அப்ப உங்களுக்கு எனி உடம்புக்கு முடியல்லை எண்டா வைத்தியரட்டப் போகக் கூடாது...அதெப்படி உங்கட வாழ்ககையில அவர் தலைப்போடலாம்.....என்ன அது நியாயம் எண்டா இதுவும் நியாயம் தானே....!
அப்ப வீட்டில் ஏதாவது குடும்பச் சண்டை என்றால்..ரோட்டில் போறவை எல்லாம் வந்து பங்கு கொள்ளலாம். :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

