06-21-2004, 07:25 PM
வானவில்லை குடையாய் பிடித்து
புல்வெளியை பாதையாய் விரித்து
கடல்நீரை கண்ணீராய் வடிவமைத்து
வடித்த கவிதை அருமையாய இருக்கின்றது sWEEtmICHe
வாழ்த்துக்கள்....
மேலும் தொடருங்கள்....
புல்வெளியை பாதையாய் விரித்து
கடல்நீரை கண்ணீராய் வடிவமைத்து
வடித்த கவிதை அருமையாய இருக்கின்றது sWEEtmICHe
வாழ்த்துக்கள்....
மேலும் தொடருங்கள்....

