06-21-2004, 01:14 PM
நீர் சொல்லுரதும் சரிதான் முதலிலை ஆர் செய்தி சொல்லுறதெண்ட ஆர்வக்கோளாறிலை அம்பிட்டதைச் சொல்லிப்போடுறாங்கள் எனக்கு உந்த வானலையள் இழுக்குதில்லை இன்ரநெட்டிலை போட்டாங்களெண்டாலும் பாக்கலாம் சீ கேட்கலாம் ஆனாலும் ஆயிரத்தெட்டு பேப்பர் ஆயிரத்தெட்டு றேடியோவள் உதிலை ஆர் சொல்லுறது உண்மை ஆர் சொல்லுறது பொய்யிண்டு தெரியாமல் கிடக்கு

