06-21-2004, 01:06 PM
என்ன வல்லை நேற்று முநதாநாள் தராக்கி சொன்னது கேக்கேல்லையே..
ஏசியன் ரிபியூன்தான் நியூஸ் குடுக்குது.. உங்கை எல்லாருக்கும் எண்டது..
என்னவோ மாத்தி மாத்தி சொல்ல எனக்குத் தெரியாது.. ஒரு வானொலிதான் நான் கேக்கிறன்.. மற்றது இணையத்தள செய்திதான்..
அவன் இவன் சொல்லுறது எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சு ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்.. உண்மையைச் சொல்லுறன்.. உந்த ஐ.. றேடியோவிலை கேட்ட முன்னுக்குப்பின் முரணாண பேட்டியளாலைதான் குழப்பமே..
ஒருக்கால் ஒரு செய்தி சொல்லுறது பிறகு மூடி மறைக்கிறது. பிறகு மாத்தி சொல்லுறது.. பிறகு யாரும் சொல்லவிட்டு அதை மேற்கோள்காட்டி செய்தி சொல்லுறது.. உதுகள் பலத்த சந்தேகத்தை வரவழைக்கிது..
சண்டை தேவை அதுக்குத்தான் இவ்வளவு திருகுதாளமும் நடக்குது.. அவங்களுக்கும் அது தெரிஞ்சுதான் தங்களை பலப்படுத்திறான்..
உண்மையா சமாதானம் விருப்பமெண்டால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும்.. உந்த சமஸ்டி.. தனிநாடு கூத்தெல்லாம் சண்டைக்குத்தானே தவிர சமாதானத்துக்கில்லை..
:oops: :oops: :oops:

Truth 'll prevail