06-21-2004, 12:50 PM
என்ன மதி தான் மட்டக்களப்பிலைதான் இருக்கிறன் மட்டக்களப்பிலை ஆட்சி தன்னட்டைத் தான் இருக்கிரன் எண்டு சொல்லுறவனுக்கு வழக்கமா செய்யுரது மாதிரி ஒரு வெளிநாட்டுப் பேப்பர்காரனைப் பிடித்துப் பேட்டி குடுக்கத் தெரியேலையே குடுத்தா எங்கை தான் ஆமிக்காம்பிலை இருக்கிரது அம்பிட்டிடுமோ எண்டு பயம்

