06-21-2004, 12:36 PM
இவ்வளவு காலமும் சொல்லாததை சொல்லுறியளே.. அப்ப தொடக்கம் பொறுக்கிக் கதைதானே சொல்லுறியள்..
இலெக்ஷன் மூட்டமும் உதைத்தான் வல்லை சொல்லி பிரச்சாரம் செய்தவங்கள்.. இலெக்ஷன் றிசல்ற் என்ன பதில் சொல்லிச்சிது..
அவன் பேட்டி குடுக்கககூடிய நிலைமையிலை இல்லை.. இவங்கள் கொழுப்பிலை இருக்கிறதா நெடுகலும் சொன்னாங்கள்.. அவன் மட்டக்களப்பிலைதான் இருக்கிறதா சொல்லுறான்.. நடக்கிற சம்பவங்களும் இவன் அங்கினேக்கை இருக்கிறதைத்தான் சுட்டிக்காட்டுது..என்னவோ பார்ப்பம் என்ன நடக்குதெண்டு..
:?: :?: :?:

Truth 'll prevail