06-21-2004, 11:30 AM
நேற்று பிபிஸியிலை நிலாவினி வந்ததா கிறுக்கன் வந்து சொன்னார்..
கேக்கத்தான் ராம் பிளேயர் வேலைசெய்யுதில்லை.. உதயனும் செய்தியிலை சொல்லியிருக்கு..
நான் இன்னும் கேக்கேல்லை.. பேட்டி குடுத்தது நிலாவினிதானோ..? உங்களுக்குத்தான் தெரியும்.. இலெக்ஷன் மூட்டம் கேட்ட குரல்.. எண்டாலும் என்னாலை அடையாளம் கானேலாது..
பிபிஸிக்கு பேட்டி கொடுத்த நிலா.. ஏன் ஐபிஸிக்கு குடுக்கேல்லை..? என்னவோ..
அப்பவே பெண் தளபதிகள் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பியாச்சுது.. தாங்கள் மட்டக்களப்பிலைதான் எப்பவும் இருந்ததா கருணாதரப்பு அறிக்கை விட்டிருக்குது..
சண்டையும் நடக்காமல் சத்தம்போட்டதெண்டு ஒருபகுதியும்.. பெரிய சண்டை 100 செத்ததெண்டு கருணாதரப்பும்.. சள்டைபிடிச்சு 3-15 வரையிலை செத்ததெண்டு மற்றப்பகுதியும் சொல்லுறினம்.. பாப்பம் எதுவரை போகுதெண்டு..
என்னுடைய ஊகம் அரசாங்கம் சொல்லுறது சரி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail