06-21-2004, 07:57 AM
kuruvikal Wrote:ஐயோ அளவந்தான் அண்ணே உங்களுக்கும் குழப்பமே...உந்தக் கள்ள வல்லை கொண்டுவர அதை தொடர்ந்ததிற்கு காரணம் இருக்கு....கள்ளடிச்ச நம்ம சனம் எப்படி பியருக்கும் டக்யானியளுக்கும் வொட்காவுக்கும் நெப்போலியன் பிரண்டிக்கும் மாறிச்சுதோ அப்படித்தான் தாய் மொழியும் சீரழிஞ்சு போகுது....ஆனா தமிழோட தொடர்பே இல்லாத சீனாக்காரன் பிராந்திய வல்லாதிக்கம் நோக்கி தனது கொள்கையைப் பரப்ப அனைத்து தென்கிழக்காசிய மொழியிலும்...வொய்ஸ் ஒவ் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஒலி ஒளி பரப்புக் கூட்டுத்தாபனம் செய்வது போல கொள்கைப்பரப்புச் செய்கிறான்....அவனுக்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தலைதூக்கிய பின்னர் தமிழ் மீதும் தமிழன் மீதும் வந்த அக்கறை எங்கடை ஆக்களட்ட இருக்கோ எண்டதுக்குத்தான்....கள்ளுக் குடிச்சு வெறியாடினது......!
எங்களைப் பொறுத்தவரை சீனாக்காரனுக்கு தன்ர கொள்கைப் பரப்புக்கு உந்தத் தமிழ் இப்போதைக்குக் காணும்...அவன் முன்னேறிடுவான்.....அதைப் பற்றி கவலைப்படாதேங்கோ.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பதில்களும் கிடந்தது.....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கள்ளை வச்சே தமிழுக்கு ,ஏன் தலைப்புக்கு உதாரணத்தை பின்னீட்டியள்.
கள்ளை கள்ளமா பார்க்கிறார்கள் பலர்
ஆனால் நீங்கள்
கள்ளைக் கருத்தாய்ப் பார்த்து
கவனமாய் நோக்கி
தமிழின் நிலைக்கு உதாரணமாக்கி
தலைப்பை நினைவு படுத்திவிட்டீர்கள்
நன்றி
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->