06-21-2004, 06:08 AM
வணக்கம்,
நீங்கள் MSNஇல் அரட்டை அடிப்பவரா. உங்களக்கென்றே இதனையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். ஆமாம் இதுதான் MessengerPLUS எனப்படும் msn messenger உடன் இணைந்து செயற்படும் ஒரு மென் பொருள். இதில் ஏராளமான விடயங்கள் அடங்கி இருக்கின்றன. உதாரணமாக- நீங்கள் எஙகாவது செல்லும் போது Away என்ற மட்டும் தான் தெரிவு செய்துவிடமுடியும் ஆனால் இதில் உங்களுக்கு விரும்பிய தகவலை இதில் எழுதமுடியும் அத்துடன் எந் நேரம் திரும்பி வருவேன் என்றும் அதில் குறிப்பிடமுடியும். மேலும் அரட்டையில் மிகவும் பயன்படத்தப்படுகின்ற சொற்கள் "hello" bye" போன்ற சொற்களை ஒலிவடிவிலும் அனுப்ப முடியும். இன்னு மொரு முக்கிய விடயம் நீங்கள் வெளியில் சென்றாலும் உங்களுக்கு விரும்பிய தகவலை, உங்களுக்கு விரும்பியவருக்கு அவர் அரட்டையறைக்கு வரும் போது தெரிவிப்பதற்காக தானியங்கி தகவல்திட்டமும் உண்டு. அத்துடன் நீங்கள் எங்காவது செல்லும்போது நீங்கள் singout பண்ணாமல் பூட்டப் போட்டுவிட்டே செல்லலாம். இன்னும் பல விடயங்கள் உள்ளே. இது இலவசமும் கூட. ஏன் விடுவான் பயன் படுத்திப்பாருங்கள். பயன் படுத்தினால்,சிந்தித்து கொண்டிருப் போருக்கு உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
http://www.msgplus.net

[b][size=18]