06-20-2004, 02:26 PM
நெருப்பு கொஞ்ச நாளைக்கு முன்னம் புகைய கிளப்பி விட, உவையளும் பாத்தினம் உதுக்கு ஒருக்கால் ஒரு விளையாட்டு காட்டுவமெண்டு.
மட்டக்கிளப்பில இப்ப ஒரு மீடியாகாரரும் இல்லையாம். அப்பிடி இரடொருவர் நிண்டாலும் அவையும் கப்சிப்பாகத்தான் நிக்கினம்.
உதுக்கிள்ளைதான் நடக்கப்போவுது உந்த நாடகம்
பாப்பம், கொஞ்சம் பொறுங்கோ தாத்தா
மட்டக்கிளப்பில இப்ப ஒரு மீடியாகாரரும் இல்லையாம். அப்பிடி இரடொருவர் நிண்டாலும் அவையும் கப்சிப்பாகத்தான் நிக்கினம்.
உதுக்கிள்ளைதான் நடக்கப்போவுது உந்த நாடகம்
பாப்பம், கொஞ்சம் பொறுங்கோ தாத்தா